மதுரை மாவட்டத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கின்ற துவக்கமாக மாவட்ட ஆட்சித் தலைவர் நமது நிருபர் மார்ச் 9, 2022 3/9/2022 9:31:52 PM மதுரை மாவட்டத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கின்ற துவக்கமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ்.அனீஷ் சேகர் முகாம் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மார்ச் 9 அன்று சைக்கிளில் சென்றார்.