districts

img

சு.வெங்கடேசன் எம்.பி. நிதியில் சாலை அமைக்க அடிக்கல்

மதுரை, ஜூன் 20- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேச னின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை 78 ஆவது வார்டு தென்றல் நக ரில் ரூ 6 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல்  நாட்டும் நிகழ்ச்சி திங்க ளன்று நடைபெற்றது. இதில் துணை மேயர் டி.  நாகராஜன், மாமன்ற உறுப்பி னர் பி. தமிழ்செல்வி, மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு - 2ஆம் பகுதிக்குழு  செயலாளர் ஏ. எஸ். செந் தில்குமார் மற்றும் தென்றல் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.