districts

img

அரியலூர் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு தேவையான நூல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரியலூர் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு தேவையான நூல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சிற்றம்பலம், மாவட்டச் செயலாளர்  இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், அருணன், மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன், வி.திருசங்கு, வி.விக்னேஷ் ஆகியோர்  சிறை உதவி ஆய்வாளர் நித்தியானந்தத்திடம் வழங்கினர்.