இராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி காந்தி நகர் பகுதிக்கு முறையாகக் குடிநீர் நமது நிருபர் ஜனவரி 30, 2023 1/30/2023 11:32:50 PM இராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி காந்தி நகர் பகுதிக்கு முறையாகக் குடிநீர் வழங்காததைக் கண்டித்து மலையடிப்பட்டியில் காலிக்குடங்களுடன் மக்கள் தன்னெழுச்சியாக மறியலில் ஈடுபட்டனர்.