திருவில்லிபுத்தூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை நமது நிருபர் டிசம்பர் 13, 2022 12/13/2022 9:22:50 PM விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கலங்காப்பேரி கிராமத்தில் கழிப்பறை, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் செவ்வாய்க்கிழமையன்று ஈடுபட்டனர்.