districts

img

பழனி நகர் 22 ஆவது வார்டில் வார்டு சபா கூட்டம்

பழனி நகர் 22 ஆவது வார்டில் வார்டு சபா கூட்டம் நகர்மன்ற உறுப்பினர் பாபு தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி ,நகராட்சி இளநிலை பொறியாளர் பிரபு, உதவியாளர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்கள்  மற்றும் பகுதி பிரச்சனைகளை கூறினர்.