districts

img

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மறவன்குளம் ஊராட்சி மன்றத்தில் செய்தி

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மறவன்குளம் ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் சாதனை மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.