மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகில் டாக்டர் தங்கராஜ் சாலைப்பகுதி நமது நிருபர் மார்ச் 30, 2023 3/30/2023 11:43:50 PM மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகில் டாக்டர் தங்கராஜ் சாலைப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர் திறந்து வைத்து பார்வையிட்டார்.