districts

img

பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டர மாணிக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் மல் யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டர மாணிக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.