districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட சிறப்பு பேரவை செவ்வாயன்று மத்திய - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.