districts

img

மதுரை லீலாவதி நினைவு தின கூட்டம்

மதுரை லீலாவதி நினைவு தினத்தை முன்னிட்டு, வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நினைவு தின கூட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டார நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.