districts

img

தோழர் பி.சேதுராமன் காலமானார்

மதுரை, மார்ச் 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர்  மத்திய - 2 ஆம்  பகுதிக்குழு  பூக்கார தெரு கிளை கட்சி  உறுப்பினர்  தோழர் பி. சேதுராமன் (எ) மணி (வயது 49) சனிக்கிழமை யன்று காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் மாவட்ட செய லாளர் மா.கணேசன். மாநிலக்குழு உறுப்பினர், ஆர்.விஜயராஜன். பகுதிக்குழு செயலாளர்  பி.ஜீவா மாவட்ட குழு உறுப்பினர் பி.கோபிநாத். சிஐ டியு நகை தொழிலாளர் சங்க மாவட்டச்  செயலாளர் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர்.