districts

img

குமரி மாவட்டம் கிள்ளியூர் மேற்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

குமரி மாவட்டம் கிள்ளியூர் மேற்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று (ஜுன் 27) திறந்து வைத்தார். வட்டார செயலாளர் கிறிசாந்துமேரி தலைமை வகித்தார். மத்தியக்குழு ஊறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்ட செயலாளர்கள் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், என்.எஸ்.கண்ணன் மற்றும் வில்சன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.