districts

img

தேனி ஆட்சியரகத்தில் வருவாய்த்துறையினர் போராட்டம்

தேனி,ஜுன்.1-

     பெரியகுளம் வட்டாட்சியர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவல கத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்டச்செயலாளர் கண்ணன்,மாவட்ட பொருளாளர் வடிவேல் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.இரவு 8 மணிக்கு மேலும் காத்திருப்பு போராட்டம் நீடித்தது.

;