மதுரையில் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நமது நிருபர் ஜூன் 6, 2024 6/6/2024 9:13:17 PM மதுரையில் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு உள்ள தூக்குமேடை தியாகி பாலுவின் சிலைக்கு சு.வெங்கடேசன் எம்.பி., மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.