மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் முகாம் நமது நிருபர் அக்டோபர் 10, 2022 10/10/2022 9:55:16 PM மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் முகாமில் மக்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் எஸ்.அனிஸ் சேகர் பெற்றுக்கொண்டார்.