districts

img

கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா

மதுரை, ஜன. 28- மதுரையில்யாதவர் பெண்கள் கலைக் கல்லூரியில் 37வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. வணிகவரி- பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மதுரை லேடி டோக் கல்லூரியில் 56வது  பட்டமளிப்பு விழாவில் நிதி- மனிதவள மேம்  பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மாணவி யர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.  கல்லூரியின் தேர்வாணையர் முனைவர் மெர்சி பாக்கியம், கல்லூரி முதல்வர் முனை வர் கிறிஸ்டியானா சிங், துணை முதல்வர் முனைவர் பியூலா ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர்.