மதுரையில் கடந்த மூன்று தினங்களாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு நமது நிருபர் நவம்பர் 21, 2022 11/21/2022 9:04:46 PM மதுரையில் கடந்த மூன்று தினங்களாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதை கண்டித்து மதுரையில் உள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.