districts

img

திருவில்லிபுத்தூர் ஜெசிஐ அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா

திருவில்லிபுத்தூர் ஜெசிஐ அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவில் வத்திராயிருப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த முத்துக்குமாராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகர்சாமிக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதை அமைப்பின் நிர்வாகிகள் வழங்கினர்.