districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரமக்குடி முன்னாள்  நகரச் செயலாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரமக்குடி முன்னாள்  நகரச் செயலாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியுமான  எம்.மூர்த்தி  படத்திறப்பு நிகழ்ச்சி தாலுகா செயலாளர் டி. ராஜா தலைமையில் நடைபெற்றது . தோழர் எம்.மூர்த்தி உருவப்படத்தினை சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி. காசிநாத துரை திறந்து வைத்தார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மயில்வாகனன் , மாவட்டக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி மற்றும் தோழர் மூர்த்தியின் மகன் வியட்நாம் மற்றும் குடும்பத்தினர்  பங்கேற்றனர்.