districts

img

இராமநாதபுரம் அருகே சமத்துவ எருது கட்டு விழா

 இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் பொக்கனாரேந்தல்  கிராமத்தில் ஸ்ரீ சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 57 ஆம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்துகொண்டு காளைக்கு மாலை அணிவித்து போட்டியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம்,கீழக்கரை துணைத்தலைவர் ஹமீது சுல்தான்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி,  மற்றும் கிராம தலைவர்கள்,நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.