districts

img

ஏ. ஆர் 4 பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து எலக்ட்ரிக் வாகன கண்காட்சி

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்  என்ஜினியரிங் பிரிவுகள் மற்றும் ஏ. ஆர் 4 பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து எலக்ட்ரிக் வாகன கண்காட்சி நடைபெற்றது. விவசாயத் துறைக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர், மருந்தடிக்கும் டிரோன்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.