districts

img

திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள்

திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் 33வது வார்டு கிருஷ்ணன் கோவில் தெருவில் மாணவ, மாணவிகள் ,பொதுமக்களுக்கு இலவச நோட்டுகள், மரக்கன்றுகளை திமுக  நகர செயலாளரும் வார்டு கவுன்சிலருமான அய்யாவு பாண்டியன்  வழங்கினார்.