districts

img

திமுக மாநிலஇளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

திமுக மாநிலஇளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நத்தம் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பொய்யாம்பட்டியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ ஆண்டி அம்பலம் அன்னதானம் வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா,தகவல் தொழில்நுட்ப பிரிவு மணி,குமராண்டி, மெடிக்கல் ராஜா,செல்வம்,ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.