districts

img

இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க குமரி மாவட்ட குழு சார்பில் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க குமரி மாவட்ட குழு சார்பில் கிள்ளியூர் மேற்கு வட்டாரம் தொலையாவட்டத்தில்  மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட குழு உறுப்பினர் விக்டர் பிராங்க்ளின் தலைமையில் நடைபெற்றது. இதில்  மாவட்ட தலைவர் ரெதீஷ், செயலாளர் எட்வின் பிறைட், துணை தலைவர்விபின், அனுமோன் ,ரமேஷ், நந்தகுமார், அஜிசிங், இலக்கியா, சிந்து, அக்ஷயா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாநில தலைவர் ரெஜீஸ்குமார் சிறப்புரையாற்றினார்.

;