districts

img

யாதவா மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு

முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஒருங்கிணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.