மதுரை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் 13 வயதிற்கான சிறுமியர் பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அணி முதல் பரிசை வென்றது. 15 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் திண்டுக்கல் அணியினர் மூன்றாம் இடத்தை பிடித்தனர். இவர்கள் தேசிய போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.. வெற்றிபெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பாக வரவேற்பு அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.