districts

img

சிபிஎம் மூத்த தலைவர் கே.ராஜப்பன் துணைவியார் ஆர்.அமுதா காலமானார்

தேனி, ஏப்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட மூத்த தலைவரும், முன்னாள்  தேனி மாவட்டச் செயலாளருமான கே. ராஜப்பனின் துணைவியார் ஆர்.அமுதா (66) செவ்வாய்க்கிழமை காலை உடல்நலக் குறைவால் போடியில் அன்னாரது இல்லத்  தில் காலமானார். இவர் போடி நகரில் மூத்த தலைவர் என். முத்துச்சாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பி னர் பாக்கியம் ஆகியோரது மகள் ஆவர். மறைவு செய்தி அறிந்ததும்,கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், அகில இந்திய வழக்க றிஞர் சங்க மாநில துணைத்தலைவர் முத்து  அமுதநாதன், கரும்பு விவசாயிகள் சங்க  தலைவர் என்.பழனிச்சாமி, தீக்கதிர் உமா பதி, கார்ட்டூனிஸ்ட் வீரா,சிபிஐ தேனி  மாவட்ட செயலாளர் கே.பெருமாள்,தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. வெங்கடேசன்,டி.கண்ணன், சி.முருகன், எம்.ராமச்சந்திரன், ஜி.எம்.நாகராஜன், சி. முனீஸ்வரன், சு.வெண்மணி,இடைக் கமிட்டி செயலாளர்கள் மற்றும் இடுக்கி மாவட்டக்குழு உறுப்பினர் ஜாஜி, சிஐடியு நிர்வாகி பி.ரவி,கஜனாபாறை லோக்கல் கமிட்டி செயலாளர் எஸ்.முருகன் ,விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே. பாண்டியன்,வி.தொ.ச மாவட்டச் செயலா ளர் எல்.ஆர்.சங்கரசுப்பு,மாதர் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.மீனா,ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.ராம மூர்த்தி, தமுஎகச தலைவர்கள் தேனி சீரு டையான்,அ.உமர் பாரூக் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக கட்ட பொம்மன் சிலையிலிருந்து இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. இரங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்,மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி, மதுக்கூர் ராமலிங்கம், கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன்,மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், விவசாய தொழி லாளர் சங்க அகில இந்திய துணைத்தலை வர் ஏ.லாசர் ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.