districts

img

சிபிஎம் கட்டிட நிதி அளித்த மணமக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் மேற்கு ஒன்றியச் செயலாளருமான பி.ஜீவானந்தம்- சண்முகசுந்தரி இவர்களின்  மகன் ஜி.கார்த்திக்ராஜா- பா.கவிதா ஆகியோரது திருமணம்  மதுரையில் நடைபெற்றது. திருமணத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர்  நடத்தி வைத்தனர்.  மணமக்கள் கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டட நிதியாக ரூ. 5 ஆயிரத்தை மாநிலச் செயலாளரிடம் வழங்கினர்.