districts

img

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமைய அன்று குற்றாலம் சாரல் திருவிழா

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமைய அன்று குற்றாலம் சாரல் திருவிழாவிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷிடம் ஜிஎஸ்யுஎஸ் ஸ்டார் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்  ஸ்ரீகாந்த் பாலாஜி  ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் டிடிவி சமூக நல அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டிடிவி.பிரேம்குமார்  ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினர்.