districts

img

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடப் பணி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடப் பணியின் போது சிமெண்ட் கலவை வாகனம் கவிழந்ததில் வாலிபர் பலியானார்.