districts

img

நூறு ஆண்டுகளை கடந்து 101 ஆம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள தோழர் என். சங்கரய்யாவை

நூறு ஆண்டுகளை கடந்து 101 ஆம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள தோழர் என். சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் ரமேஷ் சுந்தரின் சகோதரர் சந்திரசேகர் பென்சில் ஓவியத்தை தீட்டியுள்ளார். இதனை அவர்  தோழர் சங்கரய்யாவிடம் வியாழனன்று (டிச. 1)   நேரில் வழங்கினார்.