திண்டுக்கல். மார்ச் 22- திண்டுக்கல் மாவட்டத் தில் எண்ணும் எழுத்தும் பிரச்சார இயக்கம் திண்டுக் கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பி ருந்து துவங்கியது. இந்த பிரச்சார வாகனத்தை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வளர்மதி மற்றும் ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவ லர்கள் செல்வராஜ், திருப் பதி, இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் ஜெயலட்சுமி, குருபிர சாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.