districts

img

துரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர் பெற்றுக்கொண்டார்.