பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா நமது நிருபர் நவம்பர் 27, 2022 11/27/2022 9:50:29 PM பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக கோவை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாராத்தான் ஓட்டம் பந்தையசாலை வழியாக சென்று வஉசி மைதானத்தில் நிறைவடைந்தது.