districts

img

வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா

மதுரை, ஜன.23- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அருள்தாஸ்புரம் கிளை  சார்பில் சமத்துவப் பொங்கல் விழா-விளையாட்டு விழா பகுதிச் செயலாளர் பி. இளையராஜா தலைமையில் நடைபெற்றது. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வ. இந்திராணி, மண்டலத் தலைவர் புவனேஸ்வரி, 23-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், வாலிபர் சங்க மாநிலச் செயற்  குழு உறுப்பினர் என்.நிரூபனா,  மாவட்டச் செயலாளர் டி.செல்வ ராஜ், மாவட்டப் பொருளாளர் அ. பாவெல்சிந்தன், எஸ்.வேல்தேவா, பகுதிக்குழு தலைவர் கே. கார்த் திக் ஆகியோர் கலந்து கொண்டு  போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்குப் பரிசுகள் வழங்கினர். அரசரடி பகுதிக்குழு சார்பில் மகபூப்பாளையம் பகுதியில் கிளைச் செயலாளர் எஸ். மலர்விழி  தலைமையில் நடைபெற்ற சமத்து வப் பொங்கல் விழா நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்தி, மாவட்டச் செயலாளர் டி. செல்வராஜ், பொரு ளாளர் பாவேல் சிந்தன், முஹமது அர்ஷத், பி.கார்த்திகா, மாமன்ற  உறுப்பினர் வை.ஜென்னியம்மாள், நடிகர் சங்கரபாண்டியன், , பகு திக்குழுத் தலைவர் டி.ஸ்டீபன், செயலாளர் ஜி.செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.