மதுரையில் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெரும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா ஏப்.16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.