districts

img

இரண்டாம் கட்ட அகழாய்வில் முழு இரும்புடன் கூடிய சுடு மண்ணால் ஆன தக்களி கண்டெடுக்கப்பட்டது

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் இரண்டாம் கட்ட அகழாய்வில் முழு இரும்புடன் கூடிய சுடு மண்ணால் ஆன தக்களி கண்டெடுக்கப்பட்டது.