districts

img

சேர்ந்தான்குளம் கிராம  மக்கள் 58 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி

சேர்ந்தான்குளம் கிராம  மக்கள் 58 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ், வி.ச மாவட்ட தலைவர் செல்லதுரை, என் எஸ் கணேசன்,சுப்பிரமணியன், ராமலிங்கம்.ரஜினி பங்கேற்றனர். கட்சி உறுப்பினர் படிவத்தை மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் வசம்  ஒப்படைத்தனர்.