கர்நாடகா மாநிலத்தில் பாஜக ரூ.40,000 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது. நமது நிருபர் டிசம்பர் 29, 2023 12/29/2023 10:26:02 PM கர்நாடகா மாநிலத்தில் பாஜக ரூ.40,000 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது. ஒரு மாநிலத்திலேயே இப்படி என்றால் நாடு முழுவதும் பாஜக எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்திருக்கும்? இது நாம் சிந்திக்க வேண்டியது.