இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இலவச குளிர்பானங்கள் வழங்கல் நமது நிருபர் பிப்ரவரி 16, 2022 2/16/2022 11:04:20 PM புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கும் செல்லும் மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இலவச மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.