districts

img

மெய்நிகர் நூலகம் துவக்கம்

மெய்நிகர் நூலகம் துவக்கம்: புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி  முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகர் நூலகத்தை வாசகர் வட்டத்தலைவர் சி.திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். விழாவில், நூலக வாசகர்கள், போட்டி தேர்வு மாணவர்கள், காமராஜ் உயர் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்ருக்கு மெய் நிகர் தொழில் நுட்ப கருவி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.