districts

img

இலவச பிசியோதெரபி மருத்துவ முகாம்

அறந்தாங்கி, ஜன.4-  புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஐயப்ப சேவா சங்க டிரஸ்ட், அறந்  தாங்கி நகர்மன்றம் மற்றும் எஸ்ஆர்டி பிசியோதெரபி, வலிவாத மருத்துவமனை இணைந்து நடத்திய எலும்பு, மூட்டு, நரம்பு, தசை பிரச்சனைகளுக்கான இல வச பிசியோதெரபி மருத்துவ முகாம் அறந்தாங்கி ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் ஐயப்பன் கோவிலில் நடை பெற்றது.  நகர்மன்ற தலைவர் இரா. ஆனந்த் தலைமையில், நகர் மன்ற துணைத் தலை வர் தி.முத்து முன்னிலை யில், நகராட்சி ஆனையர் லீமாசைமன் முகாமை துவக்கிவைத்தார். பிசியோ தெரபி எலும்பியல் மருத்து வர் சுரேஷ் 200க்கும் மேற்பட்  டோருக்கு சிகிச்சை அளித் தார்.