districts

img

அறந்தாங்கி: திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பு

அறந்தாங்கி, பிப்.10-  புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி நகர்மன்ற தேர்தலில் 22 வது வார்டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் இ.பிச்சை முகமதுவிற்கு ஆதரவாக சிபிஎம் வாக்கு சேகரித்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை யில் மாவட்ட குழு உறுப்பி னர் தங்கராஜ், திமுக 24வது வட்ட செயலாளர் நாராயணன், சிபிஎம் நிர்வாகிகள் கர்ணா,  அலாவுதீன், கணேசன், பிரேம் குமார், மற்றும் மாதர் சங்கத் தினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.