districts

img

குடவாசல் கடைவீதியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடைவீதியில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில், 10 வர்த்தக நிலையங்களில் தீக்கதிர் ஒரு ஆண்டுக்கான சந்தா பெறப்பட்டது. வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்தா தொகையை வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் கெரக்கோரியா, நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், நகரக் குழு பொருளாளர் எம்.ராஜா, ஒன்றியக் குழு செயலாளர் எம்.கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.