குடவாசல் அருகே மூலங்குடியில் விளையாட்டு மைதானத்தில் குடவாசல் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பாக 11 ஆவது ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு மற்றும் சுழல் வெற்றிக்கோப்பையை சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வழங்கி வீரர்களை பாராட்டினார்.