மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நமது நிருபர் மார்ச் 14, 2023 3/14/2023 10:28:16 PM திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட அளவில் அதிக கொடி நாள் நிதி வசூல் செய்தவருக்கு தலைமை செயலாளர் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.