districts

img

திருவண்ணாமலையில் தீப விழாவின் தேரோட்டம்

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் தீப விழாவின் 7 ஆம் நாளான சனிக்கிழமையன்று (டிச. 3) தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.