districts

img

சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

திருநெல்வேலியில் சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகம் சூறையாடப்பட்டதை கண்டித்தும், சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் சிபிஎம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.