districts

img

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு ரத்து

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  நடைபயணம் நடத்துகிறது. இதனை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.கருப்பசாமி, மாவட்ட செயலாளர் பி. தமிழரசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.